Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்

-

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி கிருஷ்ணகுமார் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு.

உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனையடுத்து இந்த 2 காலியிடங்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோரின் பெயர்களை கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.

தமிழ்நாட்டில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – முழு விவரம் இதோ!

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி கிருஷ்ணகுமார் நியமனம் செய்யபட்டுள்ளார்.

MUST READ