Homeசெய்திகள்தமிழ்நாடுரேஷன் கடைகளில் இனி பாக்கெட்டுகளில் பொருள்கள்

ரேஷன் கடைகளில் இனி பாக்கெட்டுகளில் பொருள்கள்

-

ரேஷன் கடைகளில் இனி பாக்கெட்டுகளில் பொருள்களை விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது.

ரேஷன் கடைகளில் இனி பாக்கெட்டுகளில் பொருள்கள்தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருட்களை பாக்கெட்களில் அடைத்து விநியோகம் செய்யும் திட்டம் முதற்கட்டமாக சேலத்தில் உள்ள ஒரு கடையில் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை சரியான எடையில் பாக்கெட்டுகளில் வழங்கப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா 1 ரேஷன் கடையை தேர்வு செய்து இத்திட்டத்தை தொடங்கவும், மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இத்திட்டத்தை விரிவுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எடை குறைவாக பொருள்கள் வழங்குவதாக புகார் எழுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ