Homeசெய்திகள்தமிழ்நாடுகால்நடை பல்கலைகழகச் சேர்க்கை : நாளை வெளியீடு

கால்நடை பல்கலைகழகச் சேர்க்கை : நாளை வெளியீடு

-

கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு செய்யப்பட உள்ளது.

கால்நடை பல்கலைகழகச் சேர்க்கை : நாளை வெளியீடுகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25க்கான இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc & AH)இளநிலை தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர் தரவரிசை பட்டியல் நாளை காலை வெளியீடு செய்யப்படும்.

கால்நடை பல்கலைகழகச் சேர்க்கை : நாளை வெளியீடுBTech உணவுத் தொழில்நுட்பம் ,கோழியின தொழில்நுட்பம் , பால்வளத் தொழில்நுட்பம் விண்ணப்பதாரர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. www.//adm.tanuvas.ac.in , www.tanuvas.ac.in என்ற தளத்தில் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ