Homeசெய்திகள்தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகரின் மகள்!

தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகரின் மகள்!

-

பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகரின் மகள்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்தான் ரோபோ சங்கர். இவர் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து பெயர் பெற்றுள்ளார். இவரது மகள் இந்திரஜா சங்கர், விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பதில் கவனம் செலுத்தாத இந்திரஜா தனது உறவினர் கார்த்திக் என்பவரை கடந்த மார்ச் மாதம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகரின் மகள்! மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அந்நிகழ்ச்சியில் இந்திரஜா – கார்த்திக் தம்பதி தாங்கள் தாய்- தந்தை ஆகப் தாங்கள் தாய் தந்தை ஆகப் தாங்கள் அம்மா – அப்பா ஆகப் போகிறோம் என்று அறிவித்தனர். அடுத்ததாக அந்நிகழ்ச்சியில் இந்திரஜாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த தகவல் அறிந்து ரசிகர்கள் பலரும் இந்திரஜா – கார்த்திக் தம்பதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ