- Advertisement -
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 29) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6715க்கும் ஒரு சவரன் ரூ.53720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5501க்கும் ஒரு சவரன் ரூ.44,008க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றய வெள்ளி விலை …
”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்” செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நட்சத்திரங்கள்
இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.93.50க்கும் ஒரு கிலோ ரூ. 93,500.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.