Homeசெய்திகள்தமிழ்நாடுTNPSC தேர்வு தேதி அறிவிப்பு

TNPSC தேர்வு தேதி அறிவிப்பு

-

- Advertisement -

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. மொத்தம் 105 பணியிடங்களை நிரப்புவதற்காக நவம்பர்.18,19,20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்.

TNPSC தேர்வு தேதி அறிவிப்புஇதற்குப் பொறியியல் துறையில் இளநிலை பட்டம் அல்லது எம்பிஏ மற்றும் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக கொண்டது முதல் தாளில் கட்டாய தமிழ் தகுதி தேர்வு பொது அறிவு வனத் திறன் அறிவு கொடுத்த வினாக்கள் இடம் பெறும் இரண்டாம் தாளில் பாடம் தொடர்பான வினாக்கள் இடம்பெறும் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

மேலும், இத்தேர்வுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி வரை www.tnpsc.giv.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ