தூத்துக்குடியில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னுடைய வாகனத்தை பின்தொடர்ந்து வந்த திமுகவினரிடம் அக்கறையுடன் செல்லமாக பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் ” ஹெல்மெட்லாம் எங்க ? வாங்க எல்லாரும் நின்னு போட்டோ எடுத்துக்கலாம். போட்டோ எடுத்துட்டு வீட்டுக்கு போகனும் சரியா …” என்று அக்கறையுடன் ஒரு தாயை போல … ஒரு சகோதிரியை போல… ஒரு சிநேகிதியை போல… அன்பாக கேட்டுக்கொண்டுள்ள காட்சி மறுபடியும் மறுபடியும் பார்க்க தூண்டுகிறது.
போர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை