- Advertisement -
வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு அசிஸ்டெண்ட், மேனேஜர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
SBI வங்கியில் 2,000 P.O. அதிகாரிகள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி கடைசி நாள் ஆகும். வேலைக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகவலை www.sbi.co. in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதே இணையதளத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.