Homeசெய்திகள்அரசியல்கோவை: பாஜக மண்டல தலைவர் நீக்கம்!

கோவை: பாஜக மண்டல தலைவர் நீக்கம்!

-

கோவை: பாஜக மண்டல தலைவர் நீக்கம்!கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பா.ஜ.க மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

மாணவர் பருவம் முதல் மரணப்படுக்கை வாழ்வை நாட்டுக்கு அர்ப்பணித்தவர் சீத்தாராம் யெச்சூரி – கவிஞர் வைரமுத்து

அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை சதீஷ் பரப்பியதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க. மண்டல தலைவர் சதீஷ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

MUST READ