திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு மட்டுமின்றி மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக National Dairy Development Board தெரிவித்துள்ளது.
திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் மாதிரி பரிசோதனை ஆய்வறிக்கை வெளியானது. பரிசோதிக்கப்பட்ட 2 மாதிரிகளில் விலங்கு கொழுப்பு, சோயா எண்ணெய், மீன் ஆயில் ஆகியவை கலந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கமல், சிம்பு நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு….. லேட்டஸ்ட் அப்டேட்!