Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி கைது

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்தவரான ரவுடி புதூர் அப்பு மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மறைந்த ரவுடி சிவக்குமாரின் அசோசியேட்டாக புதூர் அப்பு இருந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் வழக்கில் 27 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ