Homeசெய்திகள்சென்னைதொடர்ந்து உயரும் தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் ஷாக் !

தொடர்ந்து உயரும் தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் ஷாக் !

-

தொடர்ந்து உயரும் தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் ஷாக் !22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6980க்கும் ஒரு சவரன் ரூ.55,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5718க்கும் ஒரு சவரன் ரூ. 45,744க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

ரசிகர்களிடம் கோபப்பட்ட பிரியங்கா அருள் மோகன்…. குவியும் விமர்சனங்கள்!

இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.98க்கும் ஒரு கிலோ ரூ. 98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ