- Advertisement -
நடிகை அல்போன்சாவின் அக்காவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் நடிகை அல்போன்சாவின் அக்கா ஷோபா மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்தனர்.
ரஜினி ராணா என்பவரின் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 7.5 லட்சம் பணம் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அளித்த புகாரின் பெயரில் கைது செய்துள்ளனர்.
ஆவடியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரிடம் ரூபாய் 15 லட்சம் மோசடி செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல பல நபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளார் என தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட ஷோபாவிடம் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.