Homeசெய்திகள்தமிழ்நாடுமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி

-

- Advertisement -

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி

சென்னை முகப்பேரில் நடைபெற்ற காங்கிரஸ் மத நல்லிணக்க விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி

காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையிலும், மதவெறிக்கு எதிராகவும் விழிப்புணர்வு அமைதிப் பேரணி நடைபெற்றது.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி

அந்த வகையில் சென்னை முகப்பேர் பகுதியில் 92 வது வார்டு கவுன்சிலர் திலகர் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர். முகப்பேர் பகுதியில் தொடங்கி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பேரணி நடைபெற்றது.

ரூ.38,600 கோடி முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

பேரணியின் போது மதச்சார்பின்மை மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தியும் மதவெறிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி காங்கிரஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

MUST READ