spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் குளம் வெட்டும் பணிக்கு தடைவிதிக்க மறுப்பு - உயர்நீதிமன்றம்

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் குளம் வெட்டும் பணிக்கு தடைவிதிக்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

-

- Advertisement -
kadalkanni

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் குளம் வெட்டும் பணிக்கு தடைவிதிக்க மறுப்பு - உயர்நீதிமன்றம்சென்னை ரேஸ் கிளப்பில் செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோல்ஃப் மைதானத்தை சேதப்படுத்த தடை கோரி ஜிம்கானா கிளப் தாக்கல் செய்த வழக்கில் அக்.24க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேதுப்படுத்தப்பட்ட மைதானத்தை சரி செய்ய 5 லட்சம் ரூபாய் செலவாகும் என ஜிம்கானா கிளப் மனுவில்  குறிப்பிட்டுள்ளது.

சேதப்படுத்தப்பட்ட மைதானத்தை சரி செய்ய 5 லட்சம் ரூபாய் செலவாகும் என ஜிம்கானா கிளப் மனுவில்  குறிப்பிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்

ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்டுள்ள 160 ஏக்கர் நில குத்தகையை ரத்து செய்த அரசு, வெள்ளப்பெருக்கை தடுக்க நீர்நிலை அமைக்கிறது என அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

MUST READ