Homeசெய்திகள்இந்தியாபயிற்சியின்போது குண்டுவெடித்து 2 அக்னி வீரர்கள் உயிரிழப்பு

பயிற்சியின்போது குண்டுவெடித்து 2 அக்னி வீரர்கள் உயிரிழப்பு

-

- Advertisement -

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பீரங்கி மையத்தில் பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் 2 அக்னி வீரர்கள் உயிரிழந்தனர்.

ஐதராபாத்தை அக்னிவீரர்கள் குழுவினர் பீரங்கி குண்டுகளை வெடிக்கச் செய்யும் பயிற்சிக்காக மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள தியோலாலி பீரங்கி மையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பீரங்கி குண்டுகளை வெடிக்கச் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து விபத்திற்குள்ளானது.

Dead - இறப்பு

இதில் அக்னி வீரர்கள்  கோஹில் விஷ்வராஜ் சிங் (20) மற்றும் சைஃபத் ஷிட் (21) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ