Homeசெய்திகள்சென்னைசென்னையில் தங்கம் விலை - 19 அக்டோபர் 2024

சென்னையில் தங்கம் விலை – 19 அக்டோபர் 2024

-

சென்னையில் தங்கம் விலை - 19 அக்டோபர் 2024
22
காரட் தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7280க்கும் ஒரு சவரன் ரூ.58,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6015க்கும் ஒரு சவரன் ரூ. 48,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

காதும் கண்ணும் உள்ள தமிழர்கள் கடந்து போக மாட்டார்கள் – கவிஞர் வைரமுத்து ஆவேசம்

இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.107க்கும் ஒரு கிலோ ரூ. 107,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ