spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபெங்களூரு கட்டடம் இடிந்த சம்பவம் - 2 தமிழர்கள் உயிரிழைப்பு

பெங்களூரு கட்டடம் இடிந்த சம்பவம் – 2 தமிழர்கள் உயிரிழைப்பு

-

- Advertisement -
kadalkanni

பெங்களூரு அடுக்குமாடி கட்டட விபத்து – ஸ்கேனர் வரவழைப்புபெங்களூருவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம்  இடிந்து விழுந்ததில்
இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்  கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்த 8 பேரில் 2 பேர் தமிழர்கள் என தெரிய வந்துள்ளது.

பெங்களூரு கட்டட விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

MUST READ