Homeசெய்திகள்தவெக மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு

தவெக மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு

-

- Advertisement -

தவெக மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வுதவெக மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

தவெக மாநாட்டிற்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி (65) என்பவர் உயிரிழப்பு.

 

MUST READ