- Advertisement -
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூபாய் 745 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கி ஊரக உட்கட்டமைப்பு மேம்பாடு நிதியின் கீழ் ரூபாய் 745 கோடி ஒதுக்கி பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.