கிருஷ்ணகிரியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
சுங்கச்சாவடி அருகே அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நேற்று 4,095 சிறப்பு பேருந்துகளில் 2.31 லட்சம் பேர் பயணம்