Homeசெய்திகள்தமிழ்நாடுபூலாம்பட்டி ஆற்றில் சுற்றுலா பயணி  மூழ்கி பலி

பூலாம்பட்டி ஆற்றில் சுற்றுலா பயணி  மூழ்கி பலி

-

- Advertisement -

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள  கிராமமான பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்த பாபு காவிரி ஆற்றில் மூழ்கி உள்ளார்.

பூலாம்பட்டி ஆற்றில் சுற்றுலா பயணி  மூழ்கி பலிதீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை என்பதால் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்த பாபு (47) என்பவர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கோவை பீளமேடுபுதூரைச் சேர்ந்த 7 பேர் காவிரி ஆற்றில் குளிக்கும்போது பாபு  என்பவர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணிகள் கூட்டம்  அலைமோதல்

MUST READ