- Advertisement -
ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள ஆம்பூர் பிரியாணி கடையில் பரிமாற்றப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குடியாத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் குடும்பத்தினருடன் உணவு சாப்பிட சென்றபோது அவரது குழந்தை சாப்பிட்ட பிரியாணியில் புழு இருந்தது என கடை மேலாளர்களிடம் முறையிட்டபோது அலட்சியமாகப் பதில் அளித்ததாக வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார்.
ஆந்திரா : முன்னாள் அமைச்சா் மீது – பாலியல் தொல்லை மற்றும் 90 லட்சம் பண மோசடி புகாா்.