Homeசெய்திகள்நவம்பர் 5 மற்றும் 23 ல் 2 மணி நேரம் UPI சேவை இயங்காது -...

நவம்பர் 5 மற்றும் 23 ல் 2 மணி நேரம் UPI சேவை இயங்காது – HDFC வங்கி அறிவிப்பு

-

- Advertisement -

பராமரிப்பு காரணங்களுக்காக நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் 2 மணி நேரம் UPI சேவை இயங்காது என HDFC வங்கி அறிவித்துள்ளது.

நவம்பர் 5 மற்றும் 23 ல் 2 மணி நேரம் UPI சேவை இயங்காது - HDFC வங்கி அறிவிப்பு

நவம்பர் 5-ம் தேதி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் மற்றும் நவம்பர் 23-ம் தேதி  நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த பராமரிப்பு காலத்தில் HDFC வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் UPI பரிவர்த்தனைகள் மற்றும் RuPay கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், Mobile Banking, Gpay, WhatsApp Pay, Paytm, Mobikwik உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 5 மற்றும் 23 ல் 2 மணி நேரம் UPI சேவை இயங்காது - HDFC வங்கி அறிவிப்பு

சிறுவாணி அணை கொள்ளவை எட்டியது – மக்கள் மகிழ்ச்சி.

MUST READ