உங்க முதலாளி மீது கோபமா? முன்னாள் காதலர் மீது கோபமா ? இதை முயர்ச்சி பண்ணுங்க !
மன அழுத்த நிவாரணத்திற்கான தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான வழியை தாய்லாந்து கலைஞர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் தனிநபருக்கு பிடிக்காத நபரின் (முதலாளி/ முன்னாள் காதலர்) சிலையை பிரத்யேகமாக வடிவமைத்து கொடுக்கின்றனர். இச்சிலை மீது தனிநபர் அறைவது, குத்துவது, உதைப்பது என பல வழிகளில் அடக்கி வைத்த கோப உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம்.
இது தற்போதைய காலத்தில் பலருக்கும் உதவும் என பலர் கருத்து கூறியுள்ளனர்.