அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார் , கமலா ஹாரிஸ் தனது உரையை ரத்து செய்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருந்து வந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தனது தேர்தல் இரவு உரையை ரத்து செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதால், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஹாவர்ட் பல்கலையில் நிகழ்த்தயிருந்த தனது உரையை ரத்து செய்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றால், சீனா, பாகிஸ்தான், ஈரான்… இந்தியாவுக்க என்ன பாதிப்பு?