Homeசெய்திகள்இந்தியாரூ.1,500 கோடி ஆதீன மட சொத்துகளை அபகரிக்க பெண் முயற்சி- சூரியனார்கோவில் காரிய ஆதீனம் சுவாமிநாத...

ரூ.1,500 கோடி ஆதீன மட சொத்துகளை அபகரிக்க பெண் முயற்சி- சூரியனார்கோவில் காரிய ஆதீனம் சுவாமிநாத சுவாமிகள்

-

- Advertisement -
kadalkanni

ரூ.1,500 கோடி ஆதீன மட சொத்துகளை அபகரிக்க பெண் முயற்சி செய்துள்ளார்.

ரூ.1,500 கோடி ஆதீன மட சொத்துகளை அபகரிக்க பெண் முயற்சி"- சூரியனார்கோவில் காரிய ஆதீனம் சுவாமிநாத சுவாமிகள்

ஆதீனம் மகாலிங்க சுவாமிகளை திருமணம் செய்த பெங்களூருவை சேர்ந்த ஹேமா ஸ்ரீ சூரியனார்கோவில் ஆதீன மடத்தின் ரூ.1,500 கோடி சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்துள்ளா் பலரை ஏமாற்றியுள்ள ஹேமா ஸ்ரீ ஆதீன மட சொத்துகளை கைப்பற்ற திட்டம் தீட்டி ஆதீனத்தை பதிவு திருமணம் செய்துள்ளார்.

துறவறத்தில் உள்ளவர்கள் இல்லறம் நோக்கிச் செல்வது ஏற்புடையதல்ல, பெங்களூரு பெண் மீது திருவிடைமருதூர் டிஎஸ்பியிடம் புகார் அளிக்க சூரியனார்கோவில் காரிய ஆதீனம் சுவாமிநாத சுவாமிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தயவுசெய்து மாடுகளை சாலையில் விடாதீர்கள் –  நடிகை நிக்கி கல்ராணி 

MUST READ