Homeசெய்திகள்க்ரைம்கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் -  வழக்கு பதிவு.

கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் –  வழக்கு பதிவு.

-

- Advertisement -

திருமங்கலத்தில் 16வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு.கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் -  வழக்கு பதிவு.

மவுண்ட் ரோடில் அமைந்துள்ள கிக் பாக்ஸிங் பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக உள்ள சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த நைனா முகமது என்பவர் மீது வழக்கு பதிவு. சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருப்பது விசாரணை தெரிய வந்துள்ளது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை.

இரவு வேலைக்காக சென்னை ஐடி ஊழியர்களுக்கு போதைப்பொருள்: அலுவலகத்திற்குள் சப்ளை படுஜோர்

MUST READ