கீர்ச்சு சுரேஷுக்கும், ஆண்டனி தட்டிலுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் கீர்த்தியின் மகன் பெயர் பற்றி பேசப்படுகிறது.
கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என்று அப்பப்போ தகவல் வெளியாகி வந்த நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதாமா ஒரு வழியா தானும், ஆண்டனி தட்டிலும் 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் நேற்று அறிவிப்பு வெளியிட்டாங்க கீர்த்தி. இந்த குட் நியூஸ் கேட்ட அனைவரும் கீர்த்தியையும், ஆண்டனியையும் மனதார வாழ்த்தி வராங்க.
கீர்த்திக்கும், ஆண்டனி தட்டிலுக்கும் டிசம்பர் மாதம் கோவாவில் திருமணம் நடக்கிறது. திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதை கீர்த்தியின் அப்பா சுரேஷ் உறுதி செய்திருக்கிறார். இந்த நேரத்துல கீர்த்தியின் மகன் பெயர் எப்படி வந்தது பற்றி டிஸ்கஷன் போயிட்டிருக்கு ரசிகர்கள் மத்தியில்.
அதாங்க அவங்க வளர்கிற செல்ல நாய் குட்டி …கீர்த்தி மகன்- னு தான் சொல்லுவாங்க. பெயர் எப்படி உருவாச்சு?
ஆண்டனியின்பெயரின் கடைசி இரண்டு எழுத்து மற்றும் தன் பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை சேர்த்து தான் மகனுக்கு NYKE (Anto(NY KE)eerthy) என பெயர் வைத்திருக்காங்க கீர்த்தி. ஆண்டனி பற்றி முன்பே தெரியாததால் அவர் ஏதோ ஸ்டைலாக இருக்கட்டும் என்று நைகி என பெயர் வைத்திருக்கிறார் போன்று கருதப்பட்டுள்ளது. தற்போது ஆண்டனி பற்றி தெரிந்தவுடன் நைகி❤️ பெயரின் அர்த்தம் புரிகிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணையும் ரம்யா கிருஷ்ணன்…. லேட்டஸ்ட் அப்டேட்!