Homeசெய்திகள்அரசியல்பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வைக்காவிட்டால் அதிமுக இல்லாமல் போய்விடும் : டி.டி.வி. தினகரன்

பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வைக்காவிட்டால் அதிமுக இல்லாமல் போய்விடும் : டி.டி.வி. தினகரன்

-

பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வைக்காவிட்டால் அதிமுக இல்லாமல் போய்விடும் : டி.டி.வி. தினகரன்அதிமுக கட்சி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் . பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெற முடியும். பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் நான் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன். எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையத்தால் கிடைத்த வெற்றி தற்காலிகமானதே என்றும் டி.டி.வி. தினகரன் பேட்டி அளித்துள்ளார்.

MUST READ