HomeBreaking Newsதமிழ்நாட்டில் 4 மடங்கு உயர்ந்த Startup நிறுவனங்கள்!

தமிழ்நாட்டில் 4 மடங்கு உயர்ந்த Startup நிறுவனங்கள்!

-

- Advertisement -

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 10,000-ஐ தாண்டியுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப்  நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து 10,000-ஐ தாண்டி உள்ளது.
2021 மார்ச் மாதம் வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,300 ஆகும். தமிழ்நாட்டில் தற்போது 10,005 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

மொத்தம் 10,005 ஸ்டார் நிறுவனங்களில் 4925 நிறுவனங்கள் பெண்கள் தலைமையின் கீழ் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2021-ல் மகளிர் தலைமையின் கீழ் 966 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

ஷர்மிளாவை வெறுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி… ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தில் பேரழிவு..!

MUST READ