Homeசெய்திகள்சினிமாபத்து தல - விடுதலை வெற்றி யாருக்கு?

பத்து தல – விடுதலை வெற்றி யாருக்கு?

-

- Advertisement -

பத்து தல – விடுதலை வெற்றி யாருக்கு? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமிபத்தில் நடைப்பெற்றதை தொடர்ந்து வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது.

அதேசமயம், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள ’விடுதலை’ திரைப்பத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலானது.

விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக படக்குழு  அறிவித்துள்ளது.

பத்து தல படத்திற்கு போட்டியாக வரும் மார்ச் 31 ஆம் தேதி விடுதலை திரைப்படம் ரிலீஸ் ஆவதாக தெரிவித்துள்ளனர்.

MUST READ