Homeசெய்திகள்ஆன்மீகம்300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு 27ம் தேதி தொடக்கம்

300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு 27ம் தேதி தொடக்கம்

-

300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு நாளை(27ம் தேதி) காலை தொடக்கம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.

300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு 27ம் தேதி தொடக்கம்

அதன்படி ஏப்ரல் மாத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் 27.03.2023 தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்” என திருமலை திருபதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி பக்தர்கள் www. http://tirupathibalaji.ap.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருவார்கள்.

300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு 27ம் தேதி தொடக்கம்

அதனால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், திருப்பதியில் பலத்த பாதுகாப்பு போடபட்டுள்ளது. தொடர்ந்து கூடுதல் காணிப்பில் அதிகரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

MUST READ