spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபரலி நெல்லையப்பர் நினைவு நாள் - தலைவர்கள் மறியாதை

பரலி நெல்லையப்பர் நினைவு நாள் – தலைவர்கள் மறியாதை

-

- Advertisement -
kadalkanni
பரலி நெல்லையப்பர் நினைவு நாள் – தலைவர்கள் மறியாதை
பரலி நெல்லையப்பர் நினைவு நாளையொட்டி குரோம்பேட்டையில் அவரின் சிலைக்கு நீதியரசர் வள்ளிநாயகம், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் மலர் தூவி மறியாதை செலுத்தினர்.

பரலி நெல்லையப்பர்

பரலி நெல்லையப்பர் நினைவு நாளையொட்டி குரோம்பேட்டையில் அவரின் திருஉருவ சிலைக்கு நிதியரசர் வள்ளிநாயகம், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் மாலையிட்டு மறியாதை செய்தனர்.

வ.உ.சி சீடராக திகழ்ந்த அவருக்கு குரோம்பேட்டையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட 5 ஆயிரம் சதுர அடி நிலத்தை அரசுக்கு வழங்கிய நிலையில் அங்கு அரசு சார்பில் அறிவு சார் மய்யம் கட்டப்படுகிறது.

பரலி நெல்லையப்பர்

உலக சைவ பேரவை தலைவர் மீனாட்சி சுந்திரம், மக்கள் விழிப்புணர்வு மைய்ய தலைவர் வி.சந்தானம் உள்ளிட்டோர் பரலி நெல்லையப்பருக்கு மலர்தூவி மறியாதை செய்தனர்.

MUST READ