Homeசெய்திகள்அரசியல்யுஜிசி புதிய விதிக்கு எதிராக டெல்லியில்  திமுக போராட்டம்..!!

யுஜிசி புதிய விதிக்கு எதிராக டெல்லியில்  திமுக போராட்டம்..!!

-

- Advertisement -

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வெளியிட்டுள்ள புதிய கொள்கை விதிக்கு எதிராக  திமுக மாணவரணி சார்பில் ,டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி, வைகோ, துரை வைகோ, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் , மக்களலை எதிர்க்கட்சி தலைவர் எம்.பி.ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டிஎம்சி சார்பாக சுதீப், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். யுஜிசி புதிய விதிக்கு எதிராக டெல்லியில்  திமுக போராட்டம்..!!

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள புதிய கொள்கை விதிக்கு எதிராக, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும், கல்வித்துறையை கார்ப்பரேட் மற்றும் காவி மயமாக்கி காவி முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வேளையில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்களுக்கான நிதியை நிறுத்தி வைத்து அராஜகம் செய்து வருகிறது என்றும்.

பல்கலைக்கழக மானிய குழு வரைவு விதிகளை ஒன்றிய அரசு திரும்ப பெறவும், துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரத்தை யுஜிசி புதிய விதிகள் வழங்குகிறது என  விலியுருத்தி டெல்லி ஐந்தர் மந்தரில் திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிற போராட்டத்தில்  டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி, வைகோ, துரை வைகோ, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் , எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டிஎம்சி சார்பாக சுதீப், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

MUST READ