Homeசெய்திகள்அரசியல்மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால்... யாரும் எதிர்பாராத தண்டனை அறிவித்த அன்ம்பில் மகேஷ்..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால்… யாரும் எதிர்பாராத தண்டனை அறிவித்த அன்ம்பில் மகேஷ்..!

-

- Advertisement -

‘பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய கல்வித் தகுதி ரத்து செய்யப்படும்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்திருக்கிறார்!

தமிழகத்தில் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

anbil mahehs

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பது தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘‘அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கல்வித் தகுதி ரத்து செய்யப்படும்’’ என அதிரடியாக அறிவித்தார்.

MUST READ