- Advertisement -
சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததாக எந்த புகாரும் இல்லை எனவே இந்த வழக்கை பற்றி விசாரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதி மன்றத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூனனின் மரணம் பற்றி 30 ஆண்டுக்கு பிறகு விசாரணை நடத்த மறுப்பு தெரிவித்துள்ளது. அர்ஜூனனின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி சதீஷ்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காவல்துறையினர் தாக்கியதால் அர்ஜூனன் மரணம் அடைந்தார் என்பது தொடர்பாக எந்த புகாரும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1991 சட்டம் தெரியுமா? ஜெயலலிதா ஸ்டைலில் இறங்குங்க! வழக்கறிஞர் லஜபதிராய் வலியுறுத்தல்!