- Advertisement -
சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் அளித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் விதித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “சோதனையின் போது உரிய ஆவணங்களை கொடுக்காத வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் கொடுக்காமல், அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் வாகன ஓட்டிகள் அவசியமான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பதையும், சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் வலியுருத்துகிறோம்” என கூறியுள்ளது.
விஸ்வகர்மாவின் நவீன வடிவம்தான் தேசிய கல்விக் கொள்கை – எம்.எல்.ஏ., எழிலன்