- Advertisement -
லோக் ஆயுக்தா என்பது, மாநில அளவில் பொதுமக்களின் குறைகளை விசாரிக்கும் ஆணையமாகும். இது, ஊழல் மற்றும் முறைகேடு புகார்களைக் கையாளும் அதிகாரி. லோக் ஆயுக்தா, ஊழல் தடுப்பு ஒம்புட்ஸ்மேன் அமைப்பாகும்.தற்போது இந்த அமைப்பின் புதிய தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் பதவியேற்றாா். இவர் 2027 ஏப்ரல் வரை இந்த பதிவியில் நீட்டிப்பாா். லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களாக ராம்ராஜ், ஆறுமுக மோகன் , அழகுமணி பதவி ஏற்று கொண்டனர். ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
மியான், பாகிஸ்தானியர் என்று அழைப்பது மோசமானது: ஆனால் குற்றமல்ல- உச்ச நீதிமன்றம்