HomeBreaking Newsபாலிடெக்னிக் தேர்ச்சி பெறாதோர்க்கு சிறப்பு தேர்வு – கோவி. செழியன் அறிவிப்பு

பாலிடெக்னிக் தேர்ச்சி பெறாதோர்க்கு சிறப்பு தேர்வு – கோவி. செழியன் அறிவிப்பு

-

- Advertisement -

தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுதலாம் என தொழிற் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளாா். பாலிடெக்னிக் தேர்ச்சி பெறாதோர்க்கு சிறப்பு தேர்வு – கோவி. செழியன் அறிவிப்பு
பாலிடெக்னிகில் தங்களது இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் ஏப்ரல் மற்றும் அக்டோபரில் நடக்கும் பருவ தேர்வுகளின் போது தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு குறித்த விவரங்களை dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். தமிழக அரசு , மாணவர்கள் தங்கள் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழலை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளாா்.

எகிப்து கழுகுகள் முதல்… பெருங்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்..!

MUST READ