- Advertisement -
இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. இதனால் கடும் கோபத்துடன் பாகிஸ்தான் இருந்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன் வழங்கிய நிலையில், பாகிஸ்தானும் சம்மன் அனுப்பியது.