- Advertisement -
தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ருத்ரன் வெளியாகும், படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம். உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
ஹிந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது என படத்தை தயாரித்த ஃபைவ் ஸ்டார்ஸ் கிரியேசன்ஸ் நிறுவனம் உத்தரவாதம் அளித்ததை ஏற்று உத்தரவு.
ரெவன்ஸா குளோபல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஃபைவ் ஸ்டார் நிறுவனம் வழக்கு. டப்பிங் உரிமைக்காக ரூ. 12.25 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு, ரூ. 10 கோடி செலுத்திய நிலையில், ரூ. 4.50 கோடி தராததால் திடீரென ரத்து செய்யப்பட்டதாக மத்தியஸ்தம் செய்வதற்கான ரெவன்ஸா வழக்கு தொடர்ந்திருந்தது.
ரெவான்ஸா தொடர்ந்த வழக்கில் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஃபைவ்ஸ்டார் நிறுவனம் வழக்கு. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி