2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி பவானி தேவி சாதனை!
2023- 2024 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக தாண்டி வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கிக் கணித்துள்ளது. இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையால் வங்கியில் டெபாசிட்டுக்கள் அதிகரித்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசு
இது தவிர, உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதன் காரணமாக, தங்க நகை ஆபரணங்கள், ஏ.சி., மொபைல் உள்ளிட்டவைகளை நுகர்வோர் வாங்குவது அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.1% ஆக அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.