தமிழக அரசின் 49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜூலை 2இல் வெளியாகிறதா ஜெய்லரின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்? ….. காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவ்தாஸ் மீனாவிடம் ஓய்வுப் பெற்ற தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. பொறுப்புகளை ஒப்படைத்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா, மருத்துவப் பணிகள் இயக்குநர், பொதுத்துறைச் செயலாளர், நகராட்சித்துறைச் செயலாளர், சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியில் நீட்டிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு சக்சஸ் மீட் இல்ல தேங்க்ஸ் மீட்…….வெற்றி விழா கொண்டாடிய ‘போர் தொழில்’ டீம்!
இதனிடையே, ஓய்வுப் பெற்ற தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்புக்கு, தலைமைச் செயலகத்தின் ஊழியர்கள் பிரியாவிடை அளித்தனர்.