Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைக் கோரினோம்"- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

“தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைக் கோரினோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

-

- Advertisement -
kadalkanni

 

"தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைக் கோரினோம்"- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
Video Image Crop

டெல்லியில் இன்று (ஜூலை 05) காலை 11.00 மணிக்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி தண்ணீர் மற்றும் மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் பேசினார்.

திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், “தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான நீரை கர்நாடகா விரைந்து திறந்துவிட அறிவுறுத்த வேண்டும். ஜூலை மாதம் வரை வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவும் கேட்டுக் கொண்டோம். மேகதாது அணைக் கட்டக் கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியானது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ