Homeசெய்திகள்தமிழ்நாடு'சத்யதேவ் சட்ட அகாடமி'யைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘சத்யதேவ் சட்ட அகாடமி’யைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

'சத்யதேவ் சட்ட அகாடமி'யைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) மாலை 05.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுப்பெற்ற நீதியரசர் ‘சத்தியதேவ்’- வின் நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘சத்தியதேவ் லா அகாடமி’- யைத் தொடங்கி வைத்து, இலட்சினையை வெளியிட்டார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு!

இந்த நிகழ்வின் போது, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னோசன்ட் திவ்யா இ.ஆ.ப., தமிழ்நாடு மாதிரி பள்ளியின் உறுப்பினர் செயலாளர் சுதன், அகாடமியின் இயக்குநர் ஓய்வுப்பெற்ற நீதியரசர் கே.சந்துரு, ஓய்வுப்பெற்ற நீதியரசர் கே.பி.சிவசுப்பிரமணியன், நடிகர் சூர்யா, 2டி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ராஜசேகர், கற்பூர சுந்தரபாண்டியன், திரைப்பட இயக்குநர் ஞானவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

MUST READ