கனரக லாரி மோதிய விபத்தில் ஐந்து மாடுகள் உயிரிழந்தனர்.
நிதின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு!
நெல்லை மாவட்டம், காவல்கிணறு அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 50 மாடுகள் கூட்டாக சாலையைக் கடந்து சென்றனர். அப்போது, சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த கனரக லாரி மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 மாடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஹாலிவுட்டே சூர்யாவை வரவேற்கும்….. கங்குவா 2 & 3 ரெடி…. தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!
இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்த விபத்துக் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.