- Advertisement -

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தக்காளி விற்று சொகுசு கார் வாங்கிய விவசாயி
கேரள மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு சில திருத்தங்களுடன், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி ஆதரவுத் தெரிவித்தது.
மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கிய படங்கள் என்னென்ன?
பொது சிவில் சட்டத்தை அவசர அவசரமாகவும், ஒரு தலைப்பட்சமாகவும் கொண்டு வர மத்திய அரசு முயல்வதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கருத்தை மத்திய சட்ட ஆணையம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.