spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமாநிலங்களவையில் 50 மணி நேரம் வீணானது!

மாநிலங்களவையில் 50 மணி நேரம் வீணானது!

-

- Advertisement -
kadalkanni

 

மாநிலங்களவையில் 50 மணி நேரம் வீணானது!
Photo: Rajya Sabha

மாநிலங்களவையிலும் தொடர்ச்சியாக அமளி ஒத்திவைப்புகள், கடும் மோதல் என்கிற சூழ்நிலை நிலவியது. எதிர்க்கட்சிகள் டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பிற மசோதாக்களைப் புறக்கணித்தனர்.

ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவரை வெட்டிய மாணவர்கள்!

இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மாநிலங்களவையின் வேலை நேரத்தில் 50 மணி நேரம் மற்றும் 21 நிமிடங்கள் அமளி காரணமாக, வீணானதாக மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

ஆவடியில் ராணுவ பீரங்கிகள் கண்காட்சி!

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவை 25 மசோதாக்களை நிறைவேற்றியது என குறிப்பிட்டார். 23 மசோதாக்கள் இரண்டு அவைகளிலும் ஒப்புதலையும் பெற்றுள்ளன.

MUST READ