Homeசெய்திகள்விளையாட்டுபும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து சென்றது!

பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து சென்றது!

-

 

பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து சென்றது!
Photo: BCCI

இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, டி20 தொடரில் விளையாட அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது.

செங்கோட்டையில் அடுத்தாண்டு கொடியேற்றுவது யார்?

காயத்தில் இருந்து குணமடைந்த பும்ரா தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், சிவம் துபே, ஷபாஸ் அகமத், ஜிதேஷ் ஷர்மா, திலக் வர்மா உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் நேற்று (ஆகஸ்ட் 15) விமானம் மூலம் புறப்பட்டு, அயர்லாந்து சென்றனர்.

வாஜ்பாய் நினைவுத் தினம்- குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!

அயர்லாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, வரும் ஆகஸ்ட் 18- ஆம் தேதி அன்று அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 20- ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டியும், ஆகஸ்ட் 23- ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டியும் நடைபெறவுள்ளது.

MUST READ